
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சுகாலயம் ஹெல்த் கேர் இன்ஸ்ட்டியூட்டில், அக்குபஞ்சர் பட்டமளிப்பு விழாவில், காந்திகிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் பங்கஜம் பட்டம் வழங்கினார்.
அருகில் கல்லூரி சேர்மன் டாக்டர் காளிமுத்து, பேராசிரியர் சந்திரசேகர்.

