sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 லகான் இல்லாத சாம்பல் நிறக்குதிரை

/

 லகான் இல்லாத சாம்பல் நிறக்குதிரை

 லகான் இல்லாத சாம்பல் நிறக்குதிரை

 லகான் இல்லாத சாம்பல் நிறக்குதிரை


ADDED : பிப் 26, 2026 06:17 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசிரியர் : நந்தவனம் சந்திரசேகரன்

வெளியீடு : ↓இனியநந்தவனம் பதிப்பகம்

17, பாய்க்கார தெரு,

உறையூர்,

திருச்சி - 620 003

அலைபேசி : 94432 84823

பக்கம் : 168

விலை : ரூ.170

எழுத்தாளரும், கவிஞருமான நந்தவனம் சந்திரசேகரனின் புதுமையான கவிதை நுால் இது. தலைப்பிற்கேற்றவாறு, லகான் இல்லாத குதிரை போன்று கட்டற்று பாயும் கற்பனைகளாலும், தேர்ந்த சொல்லாட்சியாலும், உயர்ந்த சிந்தனைத்திறனாலும் அருமையான கவிதைகளை தந்திருக்கிறார்.

காடு, நாடு, காதல், கம்பீரம், மனிதம், மனிதநேயம், பண்பாடு, மொழியுணர்வு என்று வெவ்வேறு துறைகளுக்கு கவிதை பாடியுள்ளார்.

எந்த கவிதைக்கும் தலைப்பு தரவில்லை; என்றாலும் ஒவ்வொரு கவிதையும் தனித்துவமாக தலைநிமிர்ந்து நம்மை வாசிக்க வைக்கிறது.

துண்டு துண்டாய் எழுதிய பின்பே

ஒன்று சேர்க்கிறேன் கவிதையை

பின்பு எனக்கே தெரியாமல்

ஆயுதமாகும் போது

நாம் என்ன செய்ய முடியும்' என்பது போன்ற காகிதத்தால் ஆயுதம்' செய்த கவிதைகள் அதிகம்.

- -ஜிவிஆர்






      Dinamalar
      Follow us