
தி.மு.க.,வின் 64 பக்க தேர்தல் அறிக்கையில் 224 வாக்குறுதிகள்! கேட்பதற்கு மிக பிரமாண்டமாக இருக்கிறது அல்லவா? தி.மு.க., தொண்டர்கள் கண்டிப்பாக கொண்டாடுவர். தேர்தல் அறிக்கையில் தெரியவருவது இவை தான்:
மாநில கட்சியால் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை என்று அப்பட்டமாக தெரிகிறது. தேசிய பார்வை ஏதும் இல்லை. வழக்கமான மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வகையறா இருக்கிறது. மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் எல்லாம் வரவேற்கத்தக்கது தான். இரண்டு பெரிய திராவிட கட்சிகள் தவிர்த்து வேறு ஒரு கட்சி சொன்னால் நம்பும்படியாக இருக்கும். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக மாநிலத்தில் ஆட்சி செய்துவிட்டு சில பத்தாண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கு வகித்துவிட்டு ஏதோ இந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் தான் மாநில உரிமை பறிபோனது போல பேசுவுது நம்பும்படியாக இல்லை.
மேலும் தொடர்ந்து படிக்க... கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

