UPDATED : மார் 28, 2024 11:45 AM
ADDED : மார் 28, 2024 10:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 90 காலி பணியிடங்களுக்கு குரூப் 1 முதன்மைத் தேர்வு ஜூலை 13ல் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
டிஎஸ்பி., துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ஜூலை 13ல் முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க இன்று(மார்ச் 28) முதல் ஏப்., 27 வரை விண்ணப்பம் செய்யலாம்.

