sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் தொடர்கிறது கனமழை; மழை பொழிவு விபரம் இதோ!

/

தமிழகத்தில் தொடர்கிறது கனமழை; மழை பொழிவு விபரம் இதோ!

தமிழகத்தில் தொடர்கிறது கனமழை; மழை பொழிவு விபரம் இதோ!

தமிழகத்தில் தொடர்கிறது கனமழை; மழை பொழிவு விபரம் இதோ!


ADDED : டிச 14, 2024 10:02 AM

Google News

ADDED : டிச 14, 2024 10:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நேற்றிரவு பல இடங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் கடனா நதி அணை பகுதியில் 260 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று (டிச.,14) காலை 8:30 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

கடனா நதி அணை 260

ஊத்து நெல்லை 235

நாலு முக்கு 220

கக்கச்சி 192

மாஞ்சோலை 179

ராமநதி அணை 154

கோடியக்கரை 152.4

பாபநாசம் 149

நீடாமங்கலம் 144.2

செங்கோட்டை 140

குண்டாறு அணை 138

சேர்வலாறு அணை 137

ஒரத்தநாடு 130

குருங்குளம் 125

காயல்பட்டினம் 121

புள்ளம்பாடி 115

சாத்தூர் 114

சாத்தான்குளம் 107

சிவகாசி 105

தேக்கடி 100

அருப்புக்கோட்டை 99

கள்ளிக்குடி 97

திருக்காட்டுப்பள்ளி 95

மணிமுத்தாறு 94

நாகுடி 90

கருப்பநதி அணை 90

பாண்டவையாறு 88

ராஜபாளையம் 88

அதிராம்பட்டினம் 87

விருதுநகர் 86

சண்முக நதி 84

கும்பகோணம் 83

மதுக்கூர் 82

குடவாசல் 82

முத்துப்பேட்டை 81

வலங்கைமான் 80

கோவில்பட்டி 80

திருமானூர் 77

திருவிடைமருதூர் 77

பொன்னையாறு அணை 76

மாவட்டம் வாரியாக மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு;

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர்- 57.20

நன்னிலம்- 68.40

குடவாசல்- 82.40

வலங்கைமான்- 80.80

மன்னார்குடி- 62.00

நீடாமங்கலம்- 144.20

திருத்துறைப்பூண்டி- 68.00

முத்துப்பேட்டை- 81.60

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி- 19.00

ஸ்ரீவைகுண்டம்- 45.10

திருச்செந்தூர்- 44.00

காயல்பட்டினம்- 121.00

சாத்தான்குளம்- 107.90

கோவில்பட்டி- 80.00

கழுகுமலை- 21.00

கயத்தாறு- 7.00

கடம்பாறு- 12.00

எட்டயபுரம்- 20.40

விளாத்திகுளம்- 3.00

வைப்பாறு- 31.00

ஒட்டப்பிடாரம்- 51.80

மணியாச்சி- 28.00

தென்காசி மாவட்டம்

ஆயக்குடி- 55.00

சங்கரன்கோவில்- 22.00

செங்கோட்டை- 140.00

சிவகிரி-53.30

ராமநதி அணை- 154.00

கடனாநதி அணை- 260.00

குண்டாறு அணை- 38.00

திருநெல்வேலி மாவட்டம்

விக்கிரமசிங்கபுரம்- 180

மாஞ்சோலை எஸ்டேட்- 80

ஊத்து- 80

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் தாலுகா அலுவலகம்- 20.00

அவினாசி தாலுகா அலுவலகம்- 7.00

பல்லடம் தாலுகா அலுவலகம்- 23.00

தாராபுரம் தாலுகா அலுவலகம்-32.00

திருமூர்த்தி அணை- 30.00

தேனி மாவட்டம்

ஆண்டிபட்டி- 35.0

வீரபாண்டி- 12.4

அரண்மனைபுதூர்- 28.2

பெரியகுளம்- 55.2

வைகை அணை- 34.0

பெரியாறு அணை- 54.0

தேக்கடி- 100

சண்முகாநதி-84.0

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் - 70.20

வல்லம் - 49.00

குருங்குளம் - 125.40

திருவையாறு - 73.00

பூதலுார் - 89.00

திருக்காட்டுப்பள்ளி - 95.00

கல்லணை - 47.40

ஒரத்தநாடு - 130. 20

நெய்வாசல், தென்பாதி - 64.00

வெட்டிக்காடு - 57.40

கும்பகோணம் - 83.20

பாபநாசம் - 58.00

அய்யம்பேட்டை - 38.00

திருவிடைமருதுார் - 77.00

மஞ்சலாறு - 54.80

அணைக்கரை - 49.60

பட்டுக்கோட்டை - 55.50

அதிராம்பட்டினம் - 69.60

ஈச்சன்விடுதி - 40.00

மதுக்கூர் - 81.60

பேராவூரணி - 65.20

ராமதாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம்- 15.20

மண்டபம்- 3.00

பாம்பன்- 1.30

பள்ளமோர்குளம்- 9.00

திருவாடானை- 9.00

தீர்த்தாண்டதானம்- 6.80

ஆர்.எஸ்.மங்கலம்- 5.00

பரமகுடி- 30.00

கமுதி- 19.00

வாலிநோக்கம்- 18.80






      Dinamalar
      Follow us