sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மேற்கு மாவட்டங்களில் கொட்டியது கனமழை!

/

மேற்கு மாவட்டங்களில் கொட்டியது கனமழை!

மேற்கு மாவட்டங்களில் கொட்டியது கனமழை!

மேற்கு மாவட்டங்களில் கொட்டியது கனமழை!

2


UPDATED : அக் 21, 2024 08:32 AM

ADDED : அக் 21, 2024 07:44 AM

Google News

UPDATED : அக் 21, 2024 08:32 AM ADDED : அக் 21, 2024 07:44 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்தில் அதிகபட்ச மழையாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 144 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் எழும்பூர் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. மழைப்பொழிவு விபரம் மில்லிமீட்டரில்,

ஈரோடு மாவட்டம்

மொடக்குறிச்சி: 71

கவுந்தப்பாடி: 46.4

கோபிசெட்டிபாளையம்: 17.2

பெருந்துறை: 17

நாமக்கல் மாவட்டம்

மோகனூர்: 67

குமாரபாளையம்: 26

பரமத்தி வேலூர் : 24

திருச்செங்கோடு : 19

நாமக்கல் : 11.5

சேலம் மாவட்டம்

மேட்டூர்: 144.6

ஆத்தூர்: 60

ஓமலூர் : 52

ஏற்காடு 49

சேலம் 22.5

டேனிஷ் பேட்டை: 21

எடப்பாடி 10.2

திருப்பூர் மாவட்டம்

உடுமலை 118

திருமூர்த்தி அணை 105

கலெக்டர் அலுவலகம் 92

திருப்பூர் வடக்கு 72

அமராவதி அணை : 54

மூலனூர் 42

ஊத்துக்குளி : 42

குண்டடம்: 33

காங்கேயம் : 22

வட்டமலை கரை ஓடை : 20.4

மடத்துக்குளம் : 20

பல்லடம்: 16

அவிநாசி: 15

தாராபுரம்: 11

கோவை மாவட்டம்

சின்னக்கல்லார் 68

வால்பாறை 67

வாரப்பட்டி 60

ஆழியாறு 59.6

சின்கோனா 44

தொண்டாமுத்தூர் 33

சூலூர் 28.2

ஆனைமலை 24

மதுக்கரை 21

கிணத்துக்கடவு 17

சேலம் மாவட்டம்

மேட்டூர் 144

உடுமலை 118

திருமூர்த்தி அணை 105

ஆண்டிப்பட்டி 100.6

திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் 92

கெலவரப்பள்ளி அணை 90

மணியாச்சி 74

தல்லாகுளம் 73.6

திருப்பூர் வடக்கு தாலுகா ஆபிஸ் 72

மொடக்குறிச்சி 71

சின்னக்கல்லார் 68

மோகனூர் 67

சோழவந்தான் 60

ஆத்தூர் சேலம் 60

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் 35.2

சத்திரப்பட்டி 32.4

நிலக்கோட்டை 27.2

திண்டுக்கல் 12

கிருஷ்ணகிரி மாவட்டம்

கெலவரப் பள்ளி அணை 90

ஓசூர் 37.5

சின்னாறு அணை 30

மதுரை மாவட்டம்

தல்லாகுளம் 73.6

சோழவந்தான் 60

மதுரை வடக்கு 54.6

உசிலம்பட்டி 45

நீலகிரி மாவட்டம்

கீழ்கோத்தகிரி 32

நடுவட்டம் 27

கிளென்மார்கன் 24

அப்பர் கூடலூர் 20

தேனி மாவட்டம்

ஆண்டிப்பட்டி 100.6

வைகை அணை 58.4

போடிநாயக்கனூர் 54

பெரியகுளம் 50.4

மஞ்சளாறு 48

அரண்மனை புதூர் 35.6

வீரபாண்டி 28.2

சோத்துப்பாறை 26.2

தூத்துக்குடி


மணியாச்சி 74

கடம்பூர் 41

கயத்தார் 37

வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மொத்த உயரம் 90 அடியில் தற்போது 85 அடிக்கு தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 3855 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை எந்த நேரத்திலும் நிரம்பி வழியும் என்பதால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us