ADDED : அக் 12, 2024 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று(அக்.,12) இரவு 10 மணிக்கு மேலாக துவங்கிய மழை மதுரை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வெளுத்து வாங்கியது.

