sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விடிய விடிய கொட்டியது கனமழை! தமிழகத்தில் டாப் மழைப்பொழிவு விபரம், மில்லி மீட்டரில்!

/

விடிய விடிய கொட்டியது கனமழை! தமிழகத்தில் டாப் மழைப்பொழிவு விபரம், மில்லி மீட்டரில்!

விடிய விடிய கொட்டியது கனமழை! தமிழகத்தில் டாப் மழைப்பொழிவு விபரம், மில்லி மீட்டரில்!

விடிய விடிய கொட்டியது கனமழை! தமிழகத்தில் டாப் மழைப்பொழிவு விபரம், மில்லி மீட்டரில்!

2


UPDATED : அக் 15, 2024 09:19 AM

ADDED : அக் 15, 2024 07:59 AM

Google News

UPDATED : அக் 15, 2024 09:19 AM ADDED : அக் 15, 2024 07:59 AM

2


Google News

முழு விபரம்

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு அடித்து பெய்த மழை பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும், நேற்றிரவு கனமழை கொட்டியது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று(அக்.,15) காலை 7:00 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம், மில்லி மீட்டரில்;

தமிழகத்தில் டாப் மழைப்பொழிவு


குடுமியான்மலை- 134



கும்மிடிப்பூண்டி- 100.36

மணலி- 93.3



மலர் காலனி- 92.1



கொளத்தூர்- 91.5



டி வி கே நகர்- 90.6



பொன்னேரி- 90

ராயபுரம்- 86.7



கோடம்பாக்கம்- 84



அம்பத்தூர்- 79.2



தேனாம்பேட்டை- 75.6



உத்தண்டி- 74.1



வானகரம் -73.5



மாதவரம்- 72.6



அம்பத்தூர்- 71.4



மதுரவாயல்- 71.4



முகலிவாக்கம்- 70.8



புலிப்பட்டி- 70.4

திரு.வி.க நகர்- 69.6

கோவை வேளாண் பல்கலை- 68.6

சிட்டம்பட்டி- 68.4

மீனம்பாக்கம்- 68



சோழிங்கநல்லூர்- 68



அண்ணாநகர்- 67.8



புழல்- 67.5



ஸ்ரீவில்லிபுத்தூர்- 67



கள்ளந்திரி- 66

ஐஸ் ஹவுஸ்- 65.4



வளசரவாக்கம்- 65.4



செங்கல்பட்டு மாவட்டம்


மாமல்லபுரம்- 63

திருப்போரூர்- 42.5

திருக்கழுக்குன்றம்- 42.4

செங்கல்பட்டு- 37

மதுராந்தகம்- 36

ஆலந்தூர்- 34.3

தாம்பரம்- 32.3

செய்யார்- 31

கேளம்பாக்கம்- 28.6

சென்னை மாவட்டம்


மணலி- 90.6

உத்தண்டி- 64.2

ராயபுரம்- 82.2

கோடம்பாக்கம்- 81.6

தேனாம்பேட்டை- 74.1

மீனம்பாக்கம்- 58.6

அடையார்- 57.9

ஐஸ் ஹவுஸ்- 53.4

சோழிங்கநல்லூர்- 52.2

திருவொற்றியூர்- 51

டி வி கே நகர்- 89.4

கத்திவாக்கம்- 50.7

மலர் காலனி 89.4

கொளத்தூர்- 49.5

பெருங்குடி- 47.7

மாதவரம்- 45.6

திரு.வி.க., நகர்- 40.4

புழல்- 40.2

அண்ணாநகர்- 40.2

மதுரவாயல்- 39

முகலிவாக்கம்- 37.8

வளசரவாக்கம்- 37.2

வானகரம்- 35.7

அம்பத்தூர் 71.7

ஈரோடு மாவட்டம்


நம்பியூர்- 56

எலந்தை குட்டை மேடு- 34.4

வரட்டு பள்ளம்- 32

கோபிசெட்டிபாளையம்- 30.2

சென்னிமலை- 27

கொடுமுடி- 24

சத்தியமங்கலம்- 23

பவானிசாகர்- 20.6

கவுந்தப்பாடி- 20

தாளவாடி- 16

திருப்பூர் மாவட்டம்


ஊத்துக்குளி- 59

வட்டமலை கரை ஓடை- 56

திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம்- 55

காங்கேயம்- 54

உப்பார் அணை- 50

வெள்ளகோவில்- 47

அவிநாசி- 40

மூலனூர்- 37

குண்டடம்- 37

திருப்பூர் தெற்கு- 36

திருப்பூர் கலெக்டர் அலுவலகம்- 30

திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்- 25

நல்லதங்காள் ஓடை- 25

திண்டுக்கல் மாவட்டம்


நத்தம்- 37.5

நிலக்கோட்டை- 36.2

வேடசந்தூர் -34.2

கொடைக்கானல் போட் கிளப்- 15.6

கொடைக்கானல்- 14.6

காஞ்சிபுரம் மாவட்டம்


உத்திரமேரூர்- 34

வாலாஜாபாத்- 25

செம்பரம்பாக்கம்- 21

குன்றத்தூர்- 16.2

ஸ்ரீபெரும்புதூர்- 16.2

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம்- 15.6

கரூர் மாவட்டம்


மாயனூர்- 38.4

அரவக்குறிச்சி- 37

கிருஷ்ணராயபுரம்- 34

பஞ்சப்பட்டி- 32

அணைப்பாளையம்- 21

பாலவிடுதி- 20

கடவூர்- 16

கரூர் பரமத்தி- 15.8

நாமக்கல் மாவட்டம்


நாமக்கல்- 35

கலெக்டர் அலுவலகம்- 27

திருச்செங்கோடு- 24.3

மோகனூர்- 22

எருமப்பட்டி- 20

புதுச்சத்திரம்- 18

சேந்தமங்கலம்- 18

பரமத்திவேலூர்- 15

ராசிபுரம்- 14.5

குமாரபாளையம்- 6

சிவகங்கை மாவட்டம்


சிவகங்கை- 57

சிங்கம்புணரி- 27.2

திருப்பத்தூர்- 27

மானாமதுரை- 21

தேவகோட்டை- 19.6

காரைக்குடி- 19

இளையான்குடி- 18

நீலகிரி மாவட்டம்


கீழ் கோத்தகிரி எஸ்டேட்- 38

குந்தா பாலம்- 27

வென்ட் வொர்த் எஸ்டேட்- 26

கிண்ணக்கொரை- 19

கிளன்மார்கன் - 19

தேனி மாவட்டம்


பெரியார்- 23.4

பெரியகுளம்- 21

சோத்துப்பாறை- 8.6

வைகை அணை- 8.2

திருச்சி மாவட்டம்

சிறுகுடி- 50.8

சமயபுரம்- 36

துறையூர்- 29

துவாக்குடி- 27.3

வாத்தலை அணைக்கட்டு- 23.6

புலிவலம்- 21

விமான நிலையம்- 19.3

திருவாரூர் மாவட்டம்


முத்துப்பேட்டை- 57

திருவாரூர்- 27

திருத்துறைப்பூண்டி- 10

மன்னார்குடி- 10

தூத்துக்குடி மாவட்டம்


விளாத்திகுளம்- 44

எட்டயபுரம்- 39

கோவில்பட்டி- 36

ஒட்டப்பிடாரம்- 36

கடல்குடி- 25

தூத்துக்குடி- 19

திருச்செந்தூர்- 19

கோவை வேளாண் பல்கலை- 68.6

ஸ்ரீவில்லிபுத்தூர்- 67






      Dinamalar
      Follow us