sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிவகாசி, ராமேஸ்வரம், திருப்புவனத்தில் கொட்டித் தீர்த்தது கனமழை!

/

சிவகாசி, ராமேஸ்வரம், திருப்புவனத்தில் கொட்டித் தீர்த்தது கனமழை!

சிவகாசி, ராமேஸ்வரம், திருப்புவனத்தில் கொட்டித் தீர்த்தது கனமழை!

சிவகாசி, ராமேஸ்வரம், திருப்புவனத்தில் கொட்டித் தீர்த்தது கனமழை!

2


UPDATED : அக் 13, 2024 08:44 AM

ADDED : அக் 13, 2024 08:42 AM

Google News

UPDATED : அக் 13, 2024 08:44 AM ADDED : அக் 13, 2024 08:42 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.

காரைக்குடி அருகே பலவான்குடி கண்மாயில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் ஐயாக்கண்ணு, 65, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தங்கமாபட்டி பகுதியில் கனமழையால், தண்டவாளப்பாதையில் இருந்த ஜல்லிக்கற்கள் பெரும் அளவில் அரித்து செல்லப்பட்டது. இதனால் திண்டுக்கல் மற்றும் திருச்சி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜல்லிக்கற்களை ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணி செய்தனர். தற்போது மெதுவாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பொட்டி நாயக்கன்பட்டி ரயில்வே சுரங்க பாதையில் முழுவதும் தண்ணீர் நிரம்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராம மக்கள் பல கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாலாற்றில், கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அணைக்கரைப்பட்டி பாலம் அருகே ஆற்றின் நடுவில் உயரழுத்த மின்கம்பம் நடப்பட்டு இருந்தது. ஆற்றில் அடித்து வரப்படும் மரங்கள் மின்கம்பத்தில் சாய்ந்தும், மண் அரிப்பாலும், மின்கம்பம் சாயும் நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு, மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:

'டாப்' 20 மழைப்பொழிவு


1. திருப்புவனம் 139

2. ராமேஸ்வரம் 120.8,

3. சிவகாசி 122.3,

4. தல்லாகுளம் 121

5. பெரிய பட்டி 116

6. மதுரை வடக்கு 110.6

7. கோவிலங்குளம் 103

8. தனியமங்கலம் 98

9. பொன்னையாறு அணை 97.4

10. மேட்டுப்பட்டி 96.8

11. தேவகோட்டை 92

12. புலிப்பட்டி 90.6

13. மேலூர் 90.2

14. விரகனூர் 80.2

15. திருச்செங்கோடு 78

16.அரூர் 76.6

17. அரியலூர் 73.5

18. மாயனூர் 72

19. இடையபட்டி 72

Image 1332204



20. கிருஷ்ணராயபுரம் 71

மதுரை மாவட்டம்


தல்லாங்குளம்- 121

பெரியபட்டி- 116.2

மதுரை வடக்கு- 110.6

தனியமங்கலம்- 98

மேட்டுபட்டி- 96.8

புலிபட்டி 90.6

மேலூர் 90.2

விரகனூர் 80.2

இடையபட்டி 72

கள்ளிக்குடி 68.4

உசிலம்பட்டி 67

சிட்டாம்பட்டி 52.4

ஆண்டிபட்டி, தாலுகா அலுவலகம் 52.4

சோழவந்தான் 48

மதுரை விமான நிலையம் 36

வாடிபட்டி 36

ஈரோடு மாவட்டம்


மொடக்குறிச்சி 52

சென்னிமலை 26

கொடுமுடி 18

ஈரோடு 11

கரூர் மாவட்டம்

மாயனூர் 72

கிருஷ்ணராயபுரம் 71

பஞ்சப்பட்டி 58

கரூர் பரமத்தி 49.8

குளித்தலை 44.4

கரூர் 43

பாலவிடுதி 38

மயிலம்பட்டி 29

அரவக்குறிச்சி 17

நாமக்கல் மாவட்டம்


திருச்செங்கோடு 78

பரமத்தி வேலூர் 24

மோகனூர் 21

நாமக்கல் 14

சேலம் மாவட்டம்


வீரகனூர் 38

சங்ககிரி 20

தலைவாசல் 19

கோவை மாவட்டம்


தொண்டாமுத்தூர் 60

பில்லூர் அணை 21

சின்கோனா 38

சின்னக்கல்லார் 57

வால்பாறை தாலுகா அலுவலகம் 56

சோலையார் 42

ஆழியார் 35

கோவை தெற்கு 20

வேளாண் பல்கலை 51.8

திருப்பூர் மாவட்டம்

உப்பார் அணை 25

திருப்பூர் தெற்கு 23

தாராபுரம் 15

மூலனூர் 11

நீலகிரி மாவட்டம்


குண்டா 37

கெத்தை 46

அரியலூர் மாவட்டம்


அரியலூர் 73.5

சுத்தமல்லி அணை 43

செந்துறை 35

திருமானூர் 25

சென்னை

சென்னை கலெக்டர் அலுவலகம் 17.8

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா 12.3

தர்மபுரி மாவட்டம்

அரூர் 76.2

கள்ளக்குறிச்சி மாவட்டம்


திருக்கோவிலூர் 60

மூங்கில் துறை பட்டு 54

பெரம்பலூர் மாவட்டம்


பாடாலூர் 72

இறையூர் 68

செட்டிகுளம் 50

ராமநாதபுரம் மாவட்டம்

ராமேஸ்வரம் 120.8

ராமநாதபுரம் 57

திருவாடனை 44

ஆர்எஸ் மங்கலம் 44

கமுதி 15.8

சிவகங்கை மாவட்டம்


திருப்புவனம் 139

தேவகோட்டை 92

சிங்கம்புணரி 75.4

சிவகங்கை 55

திருப்பத்தூர் 48.4

காரைக்குடி 26

மானாமதுரை 20

தேனி மாவட்டம்

சோத்துப்பாறை 38

பெரியகுளம் 37

வைகை அணை 22

ஆண்டிப்பட்டி 18

திருச்சி மாவட்டம்


பொன்னையாறு அணை 97.4

புள்ளம்பாடி 69.4

முசிறி 60

சமயபுரம் 54.4

வாத்தலை அணைக்கட்டு 45

தேவி மங்கலம் 44

திருவாரூர் மாவட்டம்

மன்னார்குடி 67

நீடாமங்கலம் 34.6

நன்னிலம் 25

வலங்கைமான் 22

விருதுநகர் மாவட்டம்


சிவகாசி 122.3

திருச்சுழி 48

அருப்புக்கோட்டை 44

விருதுநகர் 39.8

காரியாபட்டி 36.2






      Dinamalar
      Follow us