sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் இடிமின்னலுடன் பலத்தமழை

/

சென்னையில் இடிமின்னலுடன் பலத்தமழை

சென்னையில் இடிமின்னலுடன் பலத்தமழை

சென்னையில் இடிமின்னலுடன் பலத்தமழை


UPDATED : அக் 15, 2024 02:18 AM

ADDED : அக் 14, 2024 11:24 PM

Google News

UPDATED : அக் 15, 2024 02:18 AM ADDED : அக் 14, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் நேற்று அக்.,14) நள்ளிரவு முதல் வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணாமநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்யும் என்பதால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Image 1332686


Image 1332687
சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நாளை, 21 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகம் முழுதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Image 1332689
இதையடுத்து இன்று இரவு சென்னை , கிண்டி, வேளச்சரி, மடிபாக்கம், ஆலந்தூர், அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், நுங்கம்பாக்கம், வடபழனி, கீழ்கட்டளை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்துவருகிறது.

Image 1332748


Image 1332750


Image 1332750







      Dinamalar
      Follow us