தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
ADDED : ஜூன் 16, 2025 09:29 AM

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், கடந்த 24 மணி நேரத்தில், 292 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம்
அவலாஞ்சி- 292 மி.மீ.,
அப்பர் பவானி-168 மி.மீ.,
பார்சன் வேலி 132
வென்ட்ஒர்த் எஸ்டேட் 118
எமரால்டு-57 மி.மீ.,
பந்தலூர் -130 மி.மீ
போத்திமந்து 94
கோவை மாவட்டம்
சின்னக்கல்லாறு 176 மி.மீ.,
சின்கோனா- 121 மி.மீ.,
வால்பாறை பிஏபி -69 மி.மீ.,
வால்பாறை தாலுகா ஆபீஸ்-67 மி.மீ.,
சோலையார் 122 மி.மீ.,
சிறுவாணி அடிவாரம்- 79 மி.மீ.,
மதுக்கரை - 16 மி.மீ.,
கன்னியாகுமரி மாவட்டம்
பாலமோர்- 43.2 மி.மீ.,
சுருளக்கோடு- 38.6 மி.மீ.,
குளச்சல்- 38 மி.மீ.,
கோழிப்போர்விளை- 36.7 மி.மீ.,
இரணியல்- 32.4 மி.மீ
மாம்பழத்துறையாறு 32.4 மி.மீ.,
குழித்துறை- 32.2 மி.மீ
பெருஞ்சாணி- 31.6 மி.மீ
ஆனைக்கெடங்கு- 30.8 மி.மீ.,
நாகர்கோவில் -30.2 மி.மீ.,
புத்தன் அணை -29.8 மி.மீ.,
அடையாமடை-27.2 மி.மீ
முள்ளங்கினாவிளை- 26.4 மி.மீ
தக்கலை -25.4 மி.மீ
பூதப்பாண்டி- 24.8 மி.மீ
திற்பரப்பு-24.6 மி.மீ
சித்தார் -22.4 மி.மீ
குருந்தன்கோடு- 22 மி.மீ.,
முக்கடல் அணை- 21.4 மி.மீ.,