டெல்டா மாவட்டங்களில் கொட்டியது கனமழை; கோடியக்கரையில் 182 மி.மீ., பதிவு!
டெல்டா மாவட்டங்களில் கொட்டியது கனமழை; கோடியக்கரையில் 182 மி.மீ., பதிவு!
UPDATED : டிச 12, 2024 08:57 AM
ADDED : டிச 12, 2024 08:32 AM

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (டிச.,12) காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில்,
கோடியக்கரை 182.4
தலைஞாயிறு 146.4
வேளாங்கண்ணி 130.6
மதுராந்தகம் 117.3
கொளத்தூர் சென்னை 113.1
மாதவரம் 109.2
பெரம்பூர் 105
மயிலாடுதுறை 104.2
திருக்குவளை 104.2
ரெட் ஹில்ஸ் 102.6
அயப்பாக்கம் 101.1
வேதாரண்யம் 99.9
திருப்பூண்டி 98.9
தண்டையார்பேட்டை 98.4
அம்பத்தூர் 96.9
திருவொற்றியூர் 96
புழல் 95.1
மணலி புதுநகரம் 93.2
மணல்மேடு 93
பரங்கிப்பேட்டை 92.2
திருத்துறைப்பூண்டி 91.6
அமிஞ்சிக்கரை 88.5
பேசின் பிரிட்ஜ் 88.2
பூந்தமல்லி 88
நாகப்பட்டினம் 86.2
அண்ணா நகர் மேற்கு 85.8
திண்டிவனம் 84.4
சென்னை சென்ட்ரல் 84.3
செம்பனார்கோவில் 81.8
குறிஞ்சிப்பாடி 80
கத்திவாக்கம் 79.8
திருவாரூர் 77
ஸ்ரீமுஷ்ணம் 76.1
ஆவுடையார் கோவில் 74.8
விருத்தாசலம் 74
சீர்காழி 74
சிதம்பரம் 72.8
கும்மிடிப்பூண்டி 72
மதுரவாயல் 69.3
திருத்தணி 69
தரங்கம்பாடி 68.7
சேத்தியாத்தோப்பு 68.6
வானமாதேவி 67
மன்னார்குடி 66
வளசரவாக்கம் 65.4
முத்துப்பேட்டை 65
கடலூர் 65
வடபழனி 58.8
உத்திரமேரூர் 56
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் 77
நன்னிலம் 61.5
குடவாசல் 49.6
வலங்கைமான் 39.6
மன்னார்குடி 66
நீடாமங்கலம் 48.2
பாண்டவையாறு 56.4
திருத்துறைப்பூண்டி 91.6
முத்துப்பேட்டை 65
மயிலாடுதுறை 78.5
விருத்தாசலம் 69
ராமநாதபுரம் 24.00
மண்டபம் 11.80
ராமேஸ்வரம் 8.50
பாம்பன் 8.00
தங்கச்சிமடம் 9.00
திருவாடானை- 35.60
தொண்டி- 38.20
ஆர்.எஸ்.மங்கலம்- 32.00
பரமக்குடி- 32.40
முதுகுளத்தூர்- 20.00
கமுதி- 11.40
கடலாடி- 22.80
சோழிங்கநல்லூர் 38.8
ராயபுரம்- 35.6