தமிழகத்தில் பல இடங்களில் கனமழை கொட்டியது; மழை பொழிவு விபரம் இதோ!
தமிழகத்தில் பல இடங்களில் கனமழை கொட்டியது; மழை பொழிவு விபரம் இதோ!
UPDATED : டிச 13, 2024 09:43 AM
ADDED : டிச 13, 2024 08:01 AM

சென்னை: தமிழகத்தில் நேற்றிரவு பல இடங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 500 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், பெய்த அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்;
ஊத்து நெல்லை 540
அம்பாசமுத்திரம் 366
கோவில்பட்டி 364.7
கன்னடியன் அணைக்கட்டு 351.4
கக்கச்சி 350
மாஞ்சோலை 320
ஆயிக்குடி 312
நாலு முக்கு 310
லால்பேட்டை 309.7
மணிமுத்தாறு 298
பாளையங்கோட்டை 261
ஸ்ரீமுஷ்ணம் 241.2
செங்கோட்டை 240
ராமநதி அணை 238
காட்டுமன்னார்கோவில் 237.4
சேர்வலாறு அணை 237
தென்காசி 230
சேரன்மாதேவி 225.2
மயிலாடுதுறை 223.5
பாபநாசம் 221
கீழச்செருவாய் 219
ஆவடி 215
பெலாந்துறை 213.2
சேத்தியாத்தோப்பு 212.3
குண்டார் அணை 208
திருவிடைமருதூர் 206.8
ஜெயங்கொண்டம் 205
செந்துறை 200.6
மஞ்சளாறு 198.8
விளாத்திகுளம் 186
கும்பகோணம் 185
செம்பனார்கோவில் 184.4
திருக்காட்டுப்பள்ளி 183.2
அரியலூர் 182
லக்கூர் 176.3
தொழுதூர் 175
எட்டயபுரம் 174.4
கள்ளக்குறிச்சி 174
திருத்தணி 170
புவனகிரி 170
கமுதி 170
வைப்பார் 169
கழுகுமலை 168
மணல்மேடு 165
சுத்தமல்லி அணை 157
வேப்பூர் 156
கடம்பூர் 156
களக்காடு 155.4
பாபநாசம் 150.2
சங்கரன்கோவில் 146
ஸ்ரீவைகுண்டம் 145.5
அய்யம்பேட்டை 145
கருப்ப நதி அணை 144
ஆவுடையார் கோவில் 143
ஜமீன் கொரட்டூர் 143
பூந்தமல்லி 142.5
அரக்கோணம் 141.2
செம்பரம்பாக்கம் 141.2
பனப்பாக்கம் 140.6
விருத்தாசலம் 140
வேம்பக்கோட்டை அணை 140
லப்பைகுடி காடு 139
குன்றத்தூர் 138
சிவகிரி 138
திருநெல்வேலி மாவட்டம்
பாப்பாக்குடி 233
தெற்கு வீரவநல்லூர் 270
ஆலங்குளம் 307
குதபஞ்சன் 301
சிவசைலம் 288
கடனாநிதி அணை 260
செங்கோட்டை 234
தென்காசி மாவட்டம்
ஆயிக்குடி- 312
செங்கோட்டை- 240
ராமநதி அணைப் பகுதி- 238
தென்காசி- 230
சங்கரன்கோவில்- 146
சிவகிரி- 138
கடனா அணை - 92
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர்- 83.3
நன்னிலம்-115.8
குடவாசல்- 73.2
திருத்துறைப் பூண்டி- 21.6
முத்துப்பேட்டை- 35.4
சேலம் மாவட்டம்
சேலம்- 16.3
ஏற்காடு-42.2
வாழப்பாடி- 56
ஆத்தூர்-67.6
எடப்பாடி- 15.6
மேட்டூர்-13.2
ஓமலூர்- 14
அரியலூர் மாவட்டம்
அரியலூர் -179
திருமானூர் -90
ஜெயம்கொண்டம் -205
செந்துறை -195.4
ஆண்டிமடம் -111.2
சித்தமல்லி அணை -152
குருவடி -115
டி பாலூர் -39.4
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம்- 66.40
மண்டபம்- 21.80
ராமேஸ்வரம்-30.50
பாம்பன்- 32.30
தங்கச்சிமடம்-33.80
ஆர்.எஸ்.மங்கலம்- 50.0
பரமக்குடி- 113.00
கமுதி- 170.00
வாலிநோக்கம்-114.80
தேனி மாவட்டம்
ஆண்டிபட்டி- 42.2
அரண்மனை புதூர்- 26.0
வீரபாண்டி- 30.4
பெரியகுளம்- 54.2
வைகை அணை- 39.0
உத்தமபாளையம்-18.4
பெரியாறு அணை- 101.0
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்- 18.00
அமராவதி அணை- 110.00
திருமூர்த்தி அணை- 135.00
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி- 59.50
ஸ்ரீவைகுண்டம்- 145.50
திருசெந்தூர்- 41.10
காயல்பட்டினம்- 105.00
குலசேகரப்பட்டினம்- 17.00
சாத்தான்குளம்- 364.70
கோவில்பட்டி- 364.70
கழுகுமலை-168.00
கயத்தார்- 113.00
கடம்பூர்-156.00
எட்டயாப்புரம்- 174.40
விளாத்திகுளம்- 186.00
வைப்பாறு-169.00
ஒட்டப்பிடாரம்- 90.10
மணியாச்சி-51.20
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர்- 94.00
கிருஷ்ணாபுரம்-111.00
எறையூர்-166.00
வேப்பந்தட்டை- 127.00
புதுவேட்டக்குடி- 71.00
செட்டிகுளம்- 75.00