sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநகராட்சி பள்ளிக்கு உதவி

/

மாநகராட்சி பள்ளிக்கு உதவி

மாநகராட்சி பள்ளிக்கு உதவி

மாநகராட்சி பள்ளிக்கு உதவி


ADDED : செப் 08, 2011 05:22 PM

Google News

ADDED : செப் 08, 2011 05:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்டேட் பேங்க் கிளை சார்பில், மாநகராட்சிப் பள்ளிக்கு மின்விசிறிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா', பேங்க் பணியுடன் சமூகப் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. கோவையில் இந்த வங்கியின் ரேஸ்கோர்ஸ் கிளை சார்பில், ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு 10 மின் விசிறிகள், நன்கொடையாக வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாசிடம், இவற்றை ரேஸ்கோர்ஸ் கிளை மேலாளர் உதயகுமார், காசாளர் இக்பால் ஆகியோர் வழங்கினர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இவற்றை வழங்கியதாக கிளை மேலாளர் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us