sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 உயருது துவரை, உருட்டு உளுந்தம் பருப்பு, மல்லி விலை

/

 உயருது துவரை, உருட்டு உளுந்தம் பருப்பு, மல்லி விலை

 உயருது துவரை, உருட்டு உளுந்தம் பருப்பு, மல்லி விலை

 உயருது துவரை, உருட்டு உளுந்தம் பருப்பு, மல்லி விலை


ADDED : ஜன 25, 2026 07:07 AM

Google News

ADDED : ஜன 25, 2026 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.700 முதல் ரூ.ஆயிரம் உயர்ந்து ரூ.10,900 முதல் ரூ.11,300, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.100 முதல் ரூ.200 உயர்ந்து ரூ.9,800 முதல் ரூ.10,000, மல்லி லயன் 40 கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.4800 முதல் ரூ.4900 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ.2800, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6105, பாமாயில் 15 கிலோ ரூ.1995, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ.30 உயர்ந்து ரூ.2110, ரவை 30 கிலோ ரூ.1540, மைதா 90 கிலோவிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.4660, பொரிகடலை 50 கிலோ ரூ.4100, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.6100 என விற்கப்படுகிறது.

தொலிபருப்பு 100 கிலோ ரூ.9200, உளுந்து லயன் 100 கிலோ ரூ.7600 முதல் ரூ.8000, உளுந்து நாடு 100 கிலோ ரூ.7000 முதல் ரூ.7200, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.9300 முதல் ரூ.9450, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.4300 முதல் ரூ.4350 என விற்கப்படுகிறது.

பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.7500, முண்டு வத்தல் 100 கிலோ ரூ.16,000 முதல் ரூ.25,000, மல்லி நாடு 40 கிலோ ரூ.6000 முதல் ரூ.6600, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4700, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.250 உயர்ந்து ரூ.2100 என விற்பனை செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us