உள்ளடக்கத்திற்கு செல்ல
உயர் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வு அட்டவணை வெளியீடு
உயர் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வு அட்டவணை வெளியீடு
ADDED : செப் 18, 2026 02:37 AM
அ நிறம் | அளவு
சென்னை: தேசிய தேர்வுகள் முகமை எனும் என்.டி.ஏ., வரும் டிசம்பர் மாதம் முதல் 2027 மார்ச் மாதம் வரை நடத்த உள்ள நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
