ADDED : நவ 14, 2025 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வியில் சிறந்த மாநிலம் என போற்றப்படு ம் தமிழகத்தின் 18 மாவட்டங்களில். முதன்மை கல்வி அலுவலர்கள் இல்லை.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இல்லாமல், அரசு பள்ளிகள் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்.
அரசு பள்ளிகள் மட்டுமல்லாது, தனியார் பள்ளிகளை கண்காணிக்க வேண்டியதும், முதன்மை கல்வி அலுவலரின் பணியாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பல மாவட்டங்களில் இல்லாமல் இருப்பது கவலை அளிக்கிறது .
- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,

