sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராஜராஜ சோழனை பெருமைக்குரிய முன்னோராகப் பார்க்கிறேன்; திருமாவுக்கு சீமான் பதில்

/

ராஜராஜ சோழனை பெருமைக்குரிய முன்னோராகப் பார்க்கிறேன்; திருமாவுக்கு சீமான் பதில்

ராஜராஜ சோழனை பெருமைக்குரிய முன்னோராகப் பார்க்கிறேன்; திருமாவுக்கு சீமான் பதில்

ராஜராஜ சோழனை பெருமைக்குரிய முன்னோராகப் பார்க்கிறேன்; திருமாவுக்கு சீமான் பதில்

6


ADDED : ஜன 31, 2026 08:22 PM

Google News

ADDED : ஜன 31, 2026 08:22 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ராஜராஜ சோழனை பெருமைக்குரிய முன்னோராகப் பார்க்கிறேன் என விமர்சித்து இருந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.

'ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாசாரம் அழிவதற்கும் வழி வகுத்தவர்கள்,' என சோழ மன்னர்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை கிளப்பி இருந்தது. இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு சீமான் அளித்த பதில்:

இதில் கருத்து ஒன்றும் இல்லை. நான் வந்து என்னுடைய பெருமைக்குரிய என் முன்னோராக நான் பார்க்கிறேன். அரசனுக்கெல்லாம் அரசன், அருண்மொழிச் சோழன் பெயர் இருக்கிறது.

அப்படி கூப்பிட வேண்டியதுதானே? ஈ.வெ.ரா-வுக்கு 'ராமசாமி' என்று பெயர் இருந்ததே, அந்தப் பெயரை மாற்றினாரா? ஒரு பெயரையே மாற்றாதவரை சமூகத்தை மாற்றியவர் என பேசிக்கொண்டு அலைகிறீர்கள்? இவ்வாறு சீமான் கூறினார்.






      Dinamalar
      Follow us