ADDED : ஆக 09, 2024 05:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அந்த அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம், 400 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என நிபந்தனை விதித்து கூட்டத்திற்கு அனுமதி வழங்கியது.