sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 விஜய் வந்தால் தோளில் துாக்கி கொண்டாடுவோம்

/

 விஜய் வந்தால் தோளில் துாக்கி கொண்டாடுவோம்

 விஜய் வந்தால் தோளில் துாக்கி கொண்டாடுவோம்

 விஜய் வந்தால் தோளில் துாக்கி கொண்டாடுவோம்

3


ADDED : மார் 12, 2026 07:19 AM

Google News

ADDED : மார் 12, 2026 07:19 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தெளிவான திட்ட அறிக்கையை கொடுக்காமல், தி.மு.க., அரசு கபட நாடகம் ஆடுகிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
தேர்தல் கூட்டணி என்பது கடைசி நிமிடத்தில் கூட மாறும். எங்கள் கூட்டணிக்கு விஜய் வந்தால், தோளில் துாக்கி வைத்து கொண்டாடுவோம். அவர் மட்டுமல்ல; யார் வந்தாலும் ஏற்போம்.
தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து, 'வெட்டு குத்து' நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் வெளிப்படையாக தொகுதி பங்கீடு நடக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவும் காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார்.

- செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,







      Dinamalar
      Follow us