உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 19, 2026 05:23 AM

அ நிறம் | அளவு
தமிழக சட்டசபையில், இன்று நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.
நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
