உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 01, 2026 02:51 AM
அ நிறம் | அளவு
தமிழக சட்டசபையில், இன்று கைத்தறி மற்றும் துணி நுால் துறை; கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் விஜய் பாலாஜி, முகமது பர்வேஷ், மதன்ராஜா ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
