sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜனநாயக பயிற்சி முறையில், விருப்ப மனு பெறப்படும்; சொல்கிறார் திருமா

/

ஜனநாயக பயிற்சி முறையில், விருப்ப மனு பெறப்படும்; சொல்கிறார் திருமா

ஜனநாயக பயிற்சி முறையில், விருப்ப மனு பெறப்படும்; சொல்கிறார் திருமா

ஜனநாயக பயிற்சி முறையில், விருப்ப மனு பெறப்படும்; சொல்கிறார் திருமா

7


ADDED : மார் 17, 2026 09:02 PM

Google News

7

ADDED : மார் 17, 2026 09:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதில்லை. எனினும், ஜனநாயக பயிற்சி முறையில், விருப்ப மனு பெறப்படும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., கூட்டணியில், வி.சி.க., தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்கப்படுகிறது. ஆனால், தி.மு.க., தலைமை, ஒற்றை இலக்கத்தில் தருவதாக கூறுவதால், இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், திருமாவளவன் கூறியதாவது:

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை 'சீட்' என இறுதி செய்யப்படவில்லை; 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதில்லை. எனினும், ஜனநாயக பயிற்சி முறையில், விருப்ப மனு பெறப்படும். அதற்கான மனு, ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

விருப்ப மனு தாக்கல் எப்போது, கட்டணம் எவ்வளவு, நேர்காணல் உண்டா என்பதெல்லாம் பின்னார் தெரிவிக்கப்படும். தேர்தல் நிதியை பணமாக தரக்கூடாது. டி.டி.,யாக தர வேண்டும்; பணமாகவோ, காசோலையாகவோ கொடுத்தால் ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us