ADDED : ஜன 25, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில் தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.
எட்டு இடங்களில் நடந்த சோதனையில், பண பரிவர்த்தனை, வரவு செலவு கணக்கு, சொத்து விபரம் உள்ளிட்டவை குறித்த ஆவணங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும், நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், வரி கணக்குகள் தொடர்பான ஆவணங்களையும், அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.