"இந்தியா"வுக்கு வெற்றி கிட்டும்; ஸ்டாலின் ஒற்றை வரி பதில்
"இந்தியா"வுக்கு வெற்றி கிட்டும்; ஸ்டாலின் ஒற்றை வரி பதில்
UPDATED : ஏப் 19, 2024 02:49 PM
ADDED : ஏப் 19, 2024 08:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்காவுடன் வந்து காலை 8:40 மணியளவில் ஓட்டளித்தார்.
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் ஓட்டளித்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்:
நான் எனது ஜனநாயக கடமையாற்றினேன், இது போல் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது ?
என நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு அவர் அளித்த பதில்
இவ்வாறு ஒரு வரியில் பதில் அளித்து விட்டு கிளம்பினார்.

