உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 30, 2026 02:54 AM

அ நிறம் | அளவு
சென்னை: உளவுத்துறை ஐ.ஜி., அஸ்ரா கர்க்கிற்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி., யாக, ஐ.பி.எஸ்., அதிகாரி அஸ்ரா கர்க் பணிபுரிந்து வருகிறார்.
இவர், 'உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்' என, அரசு நேற்று அறிவித்தது.
