sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ உளவுத்துறை ஐ.ஜி., மாற்றம்

 உளவுத்துறை ஐ.ஜி., மாற்றம்

 உளவுத்துறை ஐ.ஜி., மாற்றம்

1


ADDED : ஏப் 20, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 02:29 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக காவல் துறையில் உளவுத்துறை ஐ.ஜி.,யாக செந்தில்வேலன் இருந்தார். தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அக்கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகளை, ஊடகங்கள் வழியே பரப்பியதாக புகார் எழுந்தது. அவரை மாற்ற வேண்டும் என, பா.ஜ., தரப்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, செந்தில்வேலன், உளவுத்துறை ஐ.ஜி., பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக, போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி., அவினாஷ்குமார், புதிய உளவுத்துறை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அவர் பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us