sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யானைகள் தின விழா கோலாகலம்

/

யானைகள் தின விழா கோலாகலம்

யானைகள் தின விழா கோலாகலம்

யானைகள் தின விழா கோலாகலம்


ADDED : அக் 03, 2011 08:17 PM

Google News

ADDED : அக் 03, 2011 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: வன உயிரின வாரவிழா, டாப்சிலிப் யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.

அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் வன உயிரின வார விழா, ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் சரகத்தில் உள்ள டாப்சிலிப் யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது. யானைகளுக்கு பிடித்தமான கரும்பு, வெள்ளம், வாழைப்பழம் <உட்பட உணவுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களும், யானைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us