sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சர்வதேச அமைதி தின விழா

/

சர்வதேச அமைதி தின விழா

சர்வதேச அமைதி தின விழா

சர்வதேச அமைதி தின விழா


ADDED : செப் 27, 2011 06:35 PM

Google News

ADDED : செப் 27, 2011 06:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை, குமரகுரு கல்லூரியில் சர்வதேச அமைதி தின விழா கொண்டாடப்பட்டது.

கோவை, சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் மேலாண்மை துறையில், மனித வள மேம்பாட்டு மையமும், நமது பங்கு திட்டமும் இணைந்து, சர்வதேச அமைதி தினத்தை கொண்டாடின. இதையொட்டி, அமைதிக்கு மனித இனத்தின் பங்கு குறித்த போட்டி நடந்தது. ஓவியம், கவிதை, மாடல்கள், பென்சில் ஓவியம் போன்றவற்றில் இந்த கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. அமைதியை வலியுறுத்தி, மாணவர்கள், கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

அமைதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அமைதி தின விழா வழிவகுத்துள்ளது. இயந்திரவியல் துறை மாணவர்கள், அமைதிக்கான பாடலை எழுதி, இசை அமைத்தனர். இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதாக மட்டுமின்றி, விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.








      Dinamalar
      Follow us