தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோவில்களில் தரிசனத்திற்கு இணையதள வசதி அறிமுகம்?

 கோவில்களில் தரிசனத்திற்கு இணையதள வசதி அறிமுகம்?

 கோவில்களில் தரிசனத்திற்கு இணையதள வசதி அறிமுகம்?


ADDED : செப் 03, 2026 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 12:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ச ட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - அரி: திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில், செவ்வாய் கிழமைதோறும் காலை மற்றும் மாலை நேரங்களில், உள்ளூர் மக்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

அமைச்சர் ரமேஷ்: கோவில்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து, அறங்காவலர் குழுக்களின் பரிந்துரையை கேட்டு உள்ளோம். இணையதளம் வாயிலாக, தரிசன டிக்கெட் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது.

இதற்காக, புதிய மென் பொருள், இணையதளம், மொபைல் போன் செயலி ஆகியவற்றை உருவாக்க உள்ளோம். அதில் உள்ளூர் மக்கள் தரிசனத்திற்கு வசதிகள் செய்ய, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us