ADDED : நவ 28, 2024 01:16 AM
சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் விபரம்:
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
ராஜீவ் குமார் டி.ஜி.பி., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை டி.ஜி.பி., ஆவின், சென்னை
வன்னிய பெருமாள் டி.ஜி.பி., ஊர் காவல் படை, சென்னை டி.ஜி.பி., ரயில்வே, சென்னை
மல்லிகா ஐ.ஜி., போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு, சென்னை ஐ.ஜி., புலனாய்வு பிரிவு, மாநில மனித உரிமை கமிஷன், சென்னை
அபிேஷக் தீக் ஷித் டி.ஐ.ஜி., ரயில்வே, சென்னை - ஐ.ஜி., போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு, சென்னை
முத்தமிழ் எஸ்.பி., லஞ்ச ஒழிப்பு பிரிவு, ஆவின், சென்னை எஸ்.பி., சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை
* டி.ஐ.ஜி., அபிேஷக் தீக் ஷித், ஐ.ஜி., பதவி உயர்வுடன், புதிய பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.