தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்


ADDED : மார் 14, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 03:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

*தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏடிஜிபியாக இருந்து டிஜிபியாக பால நாக தேவி பதவி உயர்வு பெற்றார்.

* பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமாருக்கு பொருளாதார ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

* ஐஜி ரூபேஷ் குமார் மீனா குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us