தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்


ADDED : நவ 06, 2026 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 10:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ராமநாதபுரம் எஸ்.பி., உட்பட நான்கு போலீஸ் அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விபரம்:

* ஐ.பி.எஸ்., அதிகாரிகள்

பெயர் | பழைய பணியிடம் | புதிய பணியிடம்

சந்தீஷ் | எஸ்.பி., ராமநாதபுரம் | துணை கமிஷனர், போக்குவரத்து தெற்கு, சென்னை.

ஹரி கிரண் பிரசாத் | காத்திருப்பு | எஸ்.பி., ராமநாதபுரம்.

* ஐ.பி.எஸ்., அல்லாதோர்

முத்துகுமார் | துணை கமிஷனர், போக்குவரத்து தெற்கு, சென்னை.

ஈஸ்வரன் | துணை கமிஷனர், போக்குவரத்து, ஆவடி கமிஷனரகம் | துணை கமிஷனர், பள்ளிக்கரணை, தாம்பரம் கமிஷனரகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us