sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய் அரசியல் வருகை கண்டு பயப்படுகிறதா தி.மு.க.,?

/

விஜய் அரசியல் வருகை கண்டு பயப்படுகிறதா தி.மு.க.,?

விஜய் அரசியல் வருகை கண்டு பயப்படுகிறதா தி.மு.க.,?

விஜய் அரசியல் வருகை கண்டு பயப்படுகிறதா தி.மு.க.,?

23


ADDED : டிச 11, 2024 10:48 AM

Google News

ADDED : டிச 11, 2024 10:48 AM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க.,வை பார்த்து விஜய் பயப்படுகிறாரா, விஜயைப் பார்த்து தி.மு.க., பயப்படுகிறதா என சந்தேகம் எழும் வகையில் அமைச்சர்கள் பேச்சு அமைந்துள்ளது.

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: தி.மு.க.,வுக்கு விஜய் எச்சரிக்கை விடுப்பதாக சொல்வது, அவர் தி.மு.க.,வை பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தமாகிறது. அவரது விமர்சனங்கள் தி.மு.க.,வை நோக்கியே இருப்பதால், தி.மு.க.,வை பார்த்து அவர் பயப்படுவதாகவே அர்த்தம்.

டவுட் தனபாலு: தி.மு.க.,வை பார்த்து விஜய் பயப்படுற மாதிரி தெரியலையே... அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் பலரும் வரிஞ்சு கட்டிட்டு மாறி மாறி பதிலடி தருவதை பார்த்தாலே, நீங்க தான் அந்த கட்சியை பார்த்து பயப்படுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!






      Dinamalar
      Follow us