தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நாடிஜோதிடம் உண்மையா?

நாடிஜோதிடம் உண்மையா?

நாடிஜோதிடம் உண்மையா?


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 12:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிரியர் : அரவிந்த் சுவாமிநாதன்

வெளியீடு : தாமரை பிரதர்ஸ்

மீடியா பி.லிட்.,

டோல் ப்ரீ : 1800 425 7700

: 75500 09565

பக்கம் : 192

விலை : ரூ.250

நா டிஜோதிடம் பற்றிய விளக்கங்களை கூறும் நுால்.

நாடிஜோதிடம் என்றால் என்ன, கைரேகையின் பயன்பாடு, நாடிஜோதிட ரகசியங்கள் என பல தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது. ஜீவநாடி குறித்த தகவல்கள் மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. கோனாபட்டு ஏ.பி.சுவாமிநாத சர்மா என்பவரின் நாடிஜோதிடம் பற்றிய குறிப்புகள் வியப்பை தருகின்றன.

ஜோதிடம் பார்த்த சிலரது அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிலருக்கு மட்டும் நாடிஜோதிடம் பலிப்பதும், சிலருக்கு பலிக்காமல் போவதும் ஏன் என விளக்கம் தருகிறது. வைத்தீஸ்வரன் கோவில் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. ஜோதிட ஆர்வலர்கள் கையில் இருக்க வேண்டிய நுால்.

–- பி.எஸ்.என்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us