தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க.,வின் பாதையில் த.வெ.க., பயணம்?

 தி.மு.க.,வின் பாதையில் த.வெ.க., பயணம்?

 தி.மு.க.,வின் பாதையில் த.வெ.க., பயணம்?

5


ADDED : ஜூன் 03, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 05:13 AM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வெற்றிக் கழகத்தின் துாத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ராமநாதபுரத்தை சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஜெயபால் ஆகியோர் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இளம்பெண்ணை, கூட்டு பாலியல் வன்முறை செய்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்து, தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய், தன் கட்சியினரே குற்றங்களில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி, ஆட்சிக்கு வந்த த.வெ.க., இன்று, தி.மு.க.,வின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, பெண்கள் பாதுகாப்பை கவலைக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடக்காதபடி, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us