UPDATED : ஜூலை 10, 2025 11:46 PM
ADDED : ஜூலை 10, 2025 08:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் பிரபல அரசியல் கட்சியில் குடும்ப சண்டை வீதிக்கு வந்துள்ளது. கட்சியில் யாருக்கு அதிகாரம் என்பது பெரும் உச்ச ஸ்தாயி குரலாக எழுந்துள்ளது. பேசித்தீர்க்க வேண்டியதை பேட்டியாகவும், ஒருவருக்கொருவர் மாறி, மாறி அறிக்கையாகவும் வெளியிட்டு வருகின்றன.
இதில் இருவருக்கும் உள்ள பிரச்சனை தான் என்ன என்பது யாருக்கும் வெளியே வராத ரகசியமாக உள்ளது.
இந்த கார்ட்டூனில் வரும் விஷயங்கள் வாசகர்களுக்கு புரியாமலா போயிடும் ? இல்லை இல்லை நிச்சயம் புரியும், புரிந்தவர்களுக்கு புரியும், அறிந்தவர்களுக்கு அறியும்., இதுக்கு மேல் என்னத்த சொல்ல ...
தாமரைக்கிட்டயா , சூரியன்கிட்டயா ?
![]() |
பிரிச்சுக்கலாமா ?
|