sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

/

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

14


UPDATED : ஜூன் 26, 2024 04:36 PM

ADDED : ஜூன் 26, 2024 07:46 AM

Google News

UPDATED : ஜூன் 26, 2024 04:36 PM ADDED : ஜூன் 26, 2024 07:46 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்து உள்ளது.

சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி உயர்ந்துள்ளது. இதுவரை 5 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 32 பேரும், சேலம் மருத்துவமனையில் 21 பேரும், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மரில் தலா 4 பேரும் உயிரிழந்து உள்ளனர். 74 பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர், 88 பேர் சிகிச்சையில் உள்ளனர்.








      Dinamalar
      Follow us