வெளிநாடு செல்கிறார் கமல்: தேர்தல் பணிக்கு குழு நியமனம்
வெளிநாடு செல்கிறார் கமல்: தேர்தல் பணிக்கு குழு நியமனம்
ADDED : ஜன 30, 2024 09:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாராளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறதா ,இல்லையா என்று முடிவாகாத நிலையில் வெளிநாடு செல்ல உள்ள கமல் ,பாராளுமன்றத் தேர்தல் பணிக்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் .அதிகாரி மௌரியா உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.
டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.