sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது: சொல்கிறார் கமல்!

/

புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது: சொல்கிறார் கமல்!

புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது: சொல்கிறார் கமல்!

புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது: சொல்கிறார் கமல்!

11


ADDED : மே 31, 2025 01:18 PM

Google News

ADDED : மே 31, 2025 01:18 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'நானே புதிய கட்சிதான். புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது” என நடிகர் கமல் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் நடிகர் கமல் கூறியதாவது: நமது குரல் ஒலிக்க வேண்டும். மய்யத்தின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும். பாரபட்சம் இல்லாமல் தமிழர்களுக்கான குரலாக பார்லிமென்டில் ஒலிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: தமிழகத்தில் தொடர்ந்து அதிகமான புதிய கட்சிகள் உருவாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்காக நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்.

கமல் பதில்: நானே புதிய கட்சிதான். புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது. நன்றி, என்றார்.






      Dinamalar
      Follow us