ADDED : நவ 28, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லட்சத்தீவு அருகில், கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட, துாத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த, 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
குஜராத், போர்பந்தர் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் தவறி விழுந்த, துாத்துக்குடி அயன் பொம்மையாபுரத்தைச் சேர்ந்த அண்ணாதுரையை, தேடும் பணியை துரிதப்படுத்தி, கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கோரி, டில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி நேற்று மனு அளித்தார்.