தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கொளத்துார் எம்.எல்.ஏ., நலமுடன் உள்ளார் அமைச்சர் தகவல்

 கொளத்துார் எம்.எல்.ஏ., நலமுடன் உள்ளார் அமைச்சர் தகவல்

 கொளத்துார் எம்.எல்.ஏ., நலமுடன் உள்ளார் அமைச்சர் தகவல்


ADDED : செப் 15, 2026 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 12:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை கொளத்துார் தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை தோற்கடித்து, த.வெ.க., சார்பில், எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர் பாபு.

இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, அமைச்சர் அருண்ராஜ் நேற்று சந்தித்து, நலம் விசாரித்த பின் அளித்த பேட்டி: எம்.எல்.ஏ., பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது. நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினர், பாபு உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். விரைவில் வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us