தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவுக்கு தீவிர சிகிச்சை

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவுக்கு தீவிர சிகிச்சை

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவுக்கு தீவிர சிகிச்சை

1


ADDED : செப் 10, 2026 01:48 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : செப் 10, 2026 01:48 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாக வெளியிட்ட அறிக்கை: நேற்று (செப்டம்பர் 9ம் தேதி) முதல் சுவாசப் பிரச்னை காரணமாக சட்டசபை எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவச் சிகிச்சைகள் மூலம் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ பாருங்கள்!

தவெக எம்எல்ஏ பாபு அட்மிட்: இப்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து அப்டேட் வீடியோ இதோ!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us