sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மோதலில் தொழிலாளி கொலை

/

மோதலில் தொழிலாளி கொலை

மோதலில் தொழிலாளி கொலை

மோதலில் தொழிலாளி கொலை


ADDED : ஜன 15, 2024 02:25 AM

Google News

ADDED : ஜன 15, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 43; தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசேகரன், 38, அன்பரசன், 35. இவர்களிடையே நேற்று காலை மோதல் ஏற்பட்டது.

படுகாயமடைந்த சுரேஷ், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

ஆத்திரமடைந்த சுரேஷின் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், உமராபாத் - வாணியம்பாடி சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us