உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 23, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
சட்டசபையில் நேற்று, பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியாவின் கேள்விக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், '
'தர்மபுரி ரயில் திட்டம் தொடர்பான, பா.ம.க.,வின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். உடனடியாக தனி தாசில்தாரை நியமித்து, தேவையான நிலத்தை பெற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறோம்,'' என்றார்
