ADDED : ஜன 10, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:“சென்னையில் சட்டக்கல்லுாரி துவக்க இடம் மற்றும் வழி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
காங்கிரஸ் - துரை சந்திரசேகர்: சென்னை சட்டக்கல்லுாரி, திருவள்ளூர் மாவட்டம், பட்டறைபெரும்புதுாரில் அமைந்துள்ளது. அதை சென்னையில் அமைக்க, அரசிடம் திட்டம் உள்ளதா?
அமைச்சர்: சென்னையில் தேவையான இடம் கிடைக்குமானால், துவக்க வழி இருக்குமானால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.