ADDED : ஜூலை 11, 2011 06:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : சோலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தின் ராஜினாமா குறித்து முடிவு இதுவரை எடுக்கவில்லை என்று சோலிசிட்டர் ஜெனரலிடம் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.