sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செயல்வழி கற்றல்: நாளை பயிற்சி

/

செயல்வழி கற்றல்: நாளை பயிற்சி

செயல்வழி கற்றல்: நாளை பயிற்சி

செயல்வழி கற்றல்: நாளை பயிற்சி


ADDED : ஆக 26, 2011 12:05 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்கம்(எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் செயல் வழி கற்றல் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்திற்கேற்ப அட்டைகளை மாற்றி அமைத்து கற்றுத் தரவும், சில திருத்தங்களை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி ஒளிபரப்பு செயற்கைகோள் மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மை செயலர் ஜெயஸ்ரீ உத்தர விட்டுள்ளார். அதன்படி ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பாடத்திட்டங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுகிறது. ஆசிரியர்களுக்கு இதற்காக சிறப்பு பயிற்சி நாளை (ஆக. 27ல்) நடக்கிறது.








      Dinamalar
      Follow us