ADDED : மார் 16, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே மத்திய பா.ஜ., அரசு, இந்தியாவின் மதச்சார்பின்மை தன்மையை சீர்குலைத்து, சகிப்பின்மையை வளர்த்து, முஸ்லிம் சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் போன்ற, இந்திய அரசியலைமைப்பு சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை சட்டப்பூவமாக்க வழிவகுக்கிறது. முஸ்லிம் வெறுப்பை எதிர்த்து போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பா.ஜ., ஆட்சியின் வகுப்புவாத பாசித்தை வேரறுத்து, அவர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்.
- ஸ்டாலின்
முதல்வர்

