தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஜாதி, மத ரீதியாக மிரட்டல் விடுத்தால் ஆயுள் தண்டனை

ஜாதி, மத ரீதியாக மிரட்டல் விடுத்தால் ஆயுள் தண்டனை

ஜாதி, மத ரீதியாக மிரட்டல் விடுத்தால் ஆயுள் தண்டனை

1


UPDATED : அக் 21, 2026 07:11 PM

ADDED : அக் 21, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:11 PM ADDED : அக் 21, 2026 07:06 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

= புல் அவுட் =

கடந்த தி.மு.க., ஆட்சியில், வெள்ள தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கிய, 4,000 கோடி ரூபாய் முறையாக செலவிடப்படவில்லை. எல் நினோ, மேகவெடிப்பு போன்றவற்றால் மழை அதிகரிக்கும்போது, வீரியம் தெரியும். மக்கள் பிரச்னையை, தி.மு.க.,வினர் அரசியலாக்குகின்றனர். மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் களத்தில் இல்லை.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில், மின்மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில் உப்பூர் மின் உற்பத்திக்காக, 13,000 கோடி ரூபாய் செலவு செய்தனர். உபகரணங்களுக்காக மட்டும் 6,000 கோடி செலவிட்டு, வீணாகி விட்டது.

அரசியலில் தனி மனித தாக்குதலும், ஒருமையிலும், இரட்டை அர்த்தத்திலும் பேசுவது தவறு. சிவகங்கையில் மதன் என்பவர் கொலையான வழக்கில், 15 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இது போதாது. ஜாதி, சமூகம், மத ரீதியாக மிரட்டுபவர்களை கண்டறிந்து, ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.

– துரை வைகோ

முதன்மை செயலர், ம.தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us